100 காய்கறிகள் பெயர்கள் தமிழ் | 100 vegetables names in Tamil
100 காய்கறிகள் பெயர்கள் தமிழ் | 100 vegetables names in Tamil 100 vegetables names Tamil காய்கறிகள் சாப்பிடுவது என்பது நம் உடலின் பல வகையான சத்துக்கள் பெற மிக அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு காய்கறிகளிலும் வெவ்வேறு சத்துக்கள் உள்ளன. இது போன்ற பலன் தரும் காய்கறிகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும்(vegetables names in tamil) கீழே கொடுத்துள்ளோம். இப்போது காய்கறிகளின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்(vegetables name in english) தெரிந்து கொள்வோம். … Read more