வங்கியில் Withdraw மற்றும் Deposit-க்கு புதிய கட்டுப்பாடு | Bank deposit and withdrawal recent rules Tamil

வங்கியில் Withdraw மற்றும் Deposit-க்கு புதிய கட்டுப்பாடு | Bank deposit and withdrawal recent rules Tamil

Bank deposit and withdrawal recent rules Tamil
Bank deposit and withdrawal recent rules Tamil

Bank deposit and withdrawal recent rules Tamil: இந்தியாவிலுள்ள அனைத்து வகையான பணபரிவர்தனைகளுக்கு முக்கிய ஆவணம் தேவைப்படுகிறது. அவை என்ன?அவற்றின் அவசியம் என்ன? என்று விரிவாக பார்க்கலாம் வாங்க!

 • வங்கிகளில் பணபரிவர்தனைகளுக்கு இந்திய அடையாளச் சான்றான ஆதார் கார்டு மற்றும் பான் கார்டு தேவைப்படுகிறது. மத்திய நேரடி வரிகள் வாரியம்(Central Board Of Direct Taxes) ஆதார் கார்டு மிக முக்கிய ஆவணம் அவசியம் என அறிவித்துள்ளது.
 • உங்கள் வங்கி கணக்கில் ரூ 20 லட்சத்திற்கு மேல் பணம் போட்டாலும் சரி எடுத்தாலும் சரி பான் கார்டு மற்றும் பயோமெட்ரிக் ஆதார் கார்டு அவசியம் வேண்டுமென்று Central Board of Direct Taxes அறிவிப்பை விடுத்துள்ளது.
 • இது சட்டவிரோதமாக, கணக்கில் வராத பணப் பரிமாற்றம் மற்றும் பரிவர்த்தனைகளைத் தடுக்க வங்கிகளில் பணம் செலுத்தும் விதிமுறைகளை மத்திய நேரடி வரிகள் வாரியம் கடுமையாக்கியுள்ளது.

Aadhaar Card மற்றும் Pan Card-ன் அவசியம் என்ன?

 • வங்கிகள், கூட்டுறவு வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்றவற்றில் நடப்பு கணக்கு ஆரம்பிப்பதற்கு மற்றும் கடன் கணக்கு ஆரம்பிப்பதற்கு பான் கார்டு அல்லது ஆதார் கார்டு கட்டாயம் அவசியம் என அரசு அறிவித்துள்ளது.
 • அரசின் சந்தேகத்திற்குரிய பணபரிவர்தனையினை கண்காணிப்பதற்கு இந்த நடவடிக்கைகள் உதவுகிறது.

Aadhaar Card -ன் அவசியம் என்ன?

Bank deposit and withdrawal recent rules Tamil
Bank deposit and withdrawal recent rules Tamil
 • மத்திய அரசு இப்போது வங்கிகளில் பணபரிவர்தனைக்கு ஆதார் கார்டு மிக அவசியம் ஆகும்.
 • ஆதார் கார்டு பணபரிவர்தனைகளுக்கு ஒரு அடையாளாச் சான்றாக விளங்குகிறது.
 • இதுபோன்ற பரிவர்த்தனைக்கு ஆதார் கார்டு முகவரி மற்றும் முக்கிய அடையாளத்தினை வைத்து செயல்முறைப்படுத்தப்படுகிறது.

Pan Card-ன் அவசியம் என்ன?

Bank deposit and withdrawal recent rules Tamil
Bank deposit and withdrawal recent rules Tamil
 • தற்பொழுது மத்திய அரசு ஒருவர் வருடத்திற்கு ரூ 20 லட்சம் என்று ஒரு வரம்பு விதியினை அறிவித்துள்ளது.
 • இந்நிலையில் ரூ 50,000-த்திற்கு மேல் பணபரிவர்தனைகளுக்கு என்ன செய்யவேண்டுமென்றால், பான் கார்டு அவசியம் என்று அறிவித்துள்ளது.
 • பணபரிவர்தனைக்கு அதிகளவில் ஒருவருக்கு பணம் எடுப்பதற்கும் அனுப்புவதற்கும் இந்த அவனமானது கட்டாயம் இருக்க வேண்டும்.

Pan card இல்லாதவர்கள் என்ன செய்யவேண்டும்?

 • ஒருவர் வங்கியில் ஒரு நிதியாண்டில் ரூ 50,000 அல்லது ரூ 20,00,000-த்திற்கு மேல் cash transaction களில் ஈடுபடும் பொழுது, அவசியம் பான் கார்டினை வைத்திருக்கவேண்டும் அல்லது பான் கார்டிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
 • ஏனென்றால் வருமான வரி மோசடிகள், நிதி மோசடிகள் மற்றும் இதர மோசடிகளிலிருந்து பாதுகாக்க இது உதுவுகிறது.

ஏன் இந்த கட்டுப்பாடுகள்?

 • வங்கியில் ரூ 20 லட்சம் என்பது Deposit மற்றும் Widthrawal செய்வதற்கான அரசு ஒரு தனி நபருக்கு விதிக்கப்பட்ட வரம்பு(cash deposit limit in bank)ஆகும்.
 • வங்கி கணக்கில் இருக்கும் தொகையை விட அதிகமாக இருப்பின், ரூ 20 லட்சம் நரம்பினை கணக்கிடும் பொழுது ஒவ்வொரு கணக்கின் Deposit மற்றும் Widthrawal ஆகியவை அறிந்து கருத்தில்கொள்ளப்படும்.
 • அதுமட்டுமல்லாமல் அரசானது நாட்டில் கருப்பு பணங்களை ஒழிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும், வரம்பு விதிகளையும் அறிவித்துள்ளது.
 • இதுபோன்ற அறிவிப்புகள் பலவிதமான மோசடிகளை களைய பயன்படுகிறது. அதனால் அரசு சில முக்கிய பணபரிவர்தனைகளுக்கு தடைகளை அறிவித்துள்ளது.

பணபரிவர்தனைகளுக்காண கட்டுப்பாடுகள் என்ன?

 • நாட்டின் அரசானது கணக்கில் வராத பணபரிவர்தனைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் விதித்துள்ளது.
 • பணபரிவர்தனைகள் செய்வதற்கு முன்பு பான் கார்டினை பெற ஒருவர் குறைந்தஅரக்கு து 7 நாட்களுக்கு முன்னதாக பான் கார்டிற்கு விண்ணப்பித்திருக்க வேண்டும்.
 • இத்தகைய பணபரிவர்தனைக்கு சுலபமாக கண்காணிப்பதற்கு அரசு பான் கார்டை அனுமதிக்கிறது.
 • இந்திய வருமான வரிச்சட்டமானது எக்காரணத்திற்காகவும் ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்கத்தொகையினை தடை செய்து கட்டுப்படுத்தியுள்ளது.எ.கா: ரூ 3 லட்சம் மதிப்பிலான ஒரு பொருளை வாங்குவதற்கு காசோலை, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஆன்லைன் வங்கி கணக்கின் மூலமாக பணபரிவர்த்தனைகளை செய்யலாம்.
 • குடும்ப உறுப்பினர்களிடமிருந்து நீங்கள் ஒரு தொகையினை பெற்றாலும் இந்த கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றவேண்டும்.ஒரேநாளில் மிக நெருங்கிய உறவினர்களிமிருந்து ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்கமாக ஒரு தனிநபர் பெற்றுக்கொள்ளமுடியாது.
 • இதுபோன்ற நன்கொடையாளர்களிடமிருந்து ரூ 2 லட்சத்திற்கு மேல் ரொக்க பரிசினை ஏற்றுக்கொள்வதை அரசாங்கம் தடைசெய்கிறது. இவ்விதியினை மீறி ரொக்கத்தை பெறுபவர்கள் பெற்றுக்கொண்ட தொகைக்கு சமமான அபராதத்தை சந்திக்ககூடம்.
 • வரி திட்டத்தின் போது நீங்கள் ரொக்கமாக காப்பீட்டுக்கான தொகையினை பணமாக செலுத்தவில்லை என்பதனை உறுதிசெய்துகொள்ளவேண்டும். ஒருவர் வரி செலுத்தும்போது காப்பீட்டு ப்ரீமியத்தை பணமாக செலுத்தினால் பிரிவு 80D வரி விளக்கு பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.
 • ஒருவர் ஓரூ நிதி நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நண்பர்களிமிருந்தோ பணத்தினை கடனாக வாங்கினால்  ரூ 20 ஆயிரத்துக்கு மேல் இருக்கக்கூடாது. இந்த கட்டுப்பாடுகள் இக்கடனை திருப்பி செலுத்துவதற்கும் பொருந்தும். கடனை திருப்பு செலுத்துவது வங்கி மூலமாக செலுத்தவேண்டும்.
 • சொத்து பரிவர்த்தனையில் அதிகபட்சமாக ரூ 20 ஆயிரம் அனுமதிக்கிறது.சொத்தை விற்பனை செய்யும் நபர் முன்பணத்தினை பெற்றுக்கொண்டாலும் வரம்பு இதேபோலவே இருக்கும்.
 • ஒரு சுய தொழில் வரி செலுத்தும் பொது ஒரே நாளில் ஒரு நபருக்கு ரொக்கமாக தொகையினை செலுத்தப்பட்டால் ரூ 10  ஆயிரத்துக்கு மேல் எந்த செலவுகளையும் அவர்கள் கேட்டாக முடியாது.

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram