100 காய்கறிகள் பெயர்கள் தமிழ் | 100 vegetables names in Tamil

100 காய்கறிகள் பெயர்கள் தமிழ் | 100 vegetables names in Tamil

100 vegetables names
100 vegetables names

100 vegetables names Tamil காய்கறிகள் சாப்பிடுவது என்பது நம் உடலின் பல வகையான சத்துக்கள் பெற மிக அவசியமான ஒன்றாகும். ஒவ்வொரு காய்கறிகளிலும் வெவ்வேறு சத்துக்கள் உள்ளன. இது போன்ற பலன் தரும் காய்கறிகளின் பெயர்களை ஆங்கிலத்திலும் தமிழிலும்(vegetables names in tamil) கீழே கொடுத்துள்ளோம். இப்போது காய்கறிகளின் பெயர்களை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்(vegetables name in english)  தெரிந்து கொள்வோம்.

Vegetables names in tamil

100 vegetables names in Tamil
100 vegetables names in Tamil
  • இயற்கையோடு இணைந்து வாழ்ந்து, மண்ணின் வாசனையுடன் சமைத்த உணவை சாப்பிட்டு, மற்ற உயிரினங்களின் மீது அன்பும் கருணையும் காட்டி மனிதன் மனிதனாக இருந்தான்.
  • விவசாயத்தை வாழ்க்கையாகக் கருதும் நம் நாட்டில் கடந்த காலங்களில் பாரம்பரிய நாட்டு விதைகள் பயிரிடப்பட்டன. எனவே நம் முன்னோர்கள் 90 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்தனர். நம் முனோர்களுக்கெல்லாம் முன்னோர் மற்றும் அடுத்த தலைமுறை, சராசரியாக 70 ஆண்டுகள் வாழ்ந்தனர்.
  • மாறாக, நம் தலைமுறையில், இளைஞர்கள் திடீரென்று இறந்துவிடுகிறார்கள். இதற்குக் காரணம் நாம் உண்ணும் உணவின் தரம், நமது உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை ஆகும்.
  • எனவே, நமது அன்றாட உணவில் தரமான உணவுகள் மற்றும் உள்ளூர் காய்கறிகளைச் சேர்ப்பது நமது ஆயுளை நீட்டிக்கும் ஆலோசனைகள்.

காய்கறிகளை நம் உணவில் சேர்ப்பதன் அவசியம்(Vegetable names in Tamil)

100 vegetables names in Tamil
100 vegetables names in Tamil
  • காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலில் எந்த நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக இருக்க முடியும். ஏனெனில் ஒவ்வொரு காய்கறியிலும் வெவ்வேறு சத்துக்கள் உள்ளன.
  • இன்று குழந்தைகள் பெரும்பாலும் காய்கறிகளை உணவில் உட்கொள்ளாமல் இருப்பதால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, குழந்தைகளின் ஆரோக்கியம் கெட்டுவிடுகிறது.
  • எனவே அனைத்து தாய்மார்களும் தங்கள் குழந்தையின் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து ஆரோக்கியமான கீரைகள் மற்றும் காய்கறிகளை கொடுக்க வேண்டும்.
  • நாட்டு காய்கறிகளை எப்படி அடையாளம் காண்பது என்று உங்களுக்கு குழப்பம் ஏற்படலாம். அதற்கு அவசியமில்லை, ஏனெனில் கீழே பயனுள்ள தகவல்களை 100 vegetables names in Tamil-ல் படித்து தெரிந்துகொள்ளலாம்.

Also Read: Latest News In Tamil

100 vegetables names Tamil

S.NoVegetable Names in EnglishVegetable Names in Tamil
1Amaranthமுளைக்கீரை
2Artichokeகூனைப்பூ
3Ash Gourdசாம்பல் பூசணி
4Winter Melonநீர்ப் பூசணிக்காய், கல்யாணப் பூசணிக்காய்
5Asparagusதண்ணீர்விட்டான் கிழங்கு
6Beetrootசெங்கிழங்கு, அக்காரக்கிழங்கு, பீட்ரூட்
7Bitter Gourdபாகற்காய்
8Black-Eyed Pea, Cowpeaகாராமணி, தட்டைப்பயறு
9Bottle gourd,Calabashசுரைக்காய்
10Black Pepperகருமிளகு
11Bell Pepperபெல் பெப்பர்
12Brinjal, Eggplantகத்திரிக்காய்
13Broad Beans, Village Beansஅவரைக்காய்
14Broccoliபச்சைப் பூக்கோசு
15Brussels Sproutsகளைக்கோசு
16Cabbageமுட்டைகோஸ்
17Capsicum,Bell Pepperகுடை மிளகாய்
18Carrotமஞ்சள் முள்ளங்கி, குருக்கிழங்கு,கேரட்
19Cauliflowerபூக்கோசு, பூங்கோசு, பூக்கோவா
20Celeryசிவரிக்கீரை
21Chayoteசௌ சௌ
22Chick Peasபச்சைப் பட்டாணி
23Chickpeasகொண்டைக் கடலை
24Chilli, Green Chilliபச்சை மிளகாய்
25Chilli, Red Chilliசிவப்பு மிளகாய், வரமிளகாய்
26Cluster Beans, Guarகொத்தவரங்காய்
27Coconutதேங்காய்
28Colacasiaசேப்பங்கிழங்கு
29Collard Greensசீமை பரட்டைக்கீரை
30Colocasiaசேப்பங்கிழங்கு
31Common Beansபீன்ஸ்
32Corianderகொத்தமல்லி
33Coriander Leafகொத்தமல்லி இலை
34Corn, Indian Corn, Maizeமக்காச் சோளம்
35Cucumberவெள்ளரிக்காய்
36Curry leavesகருவேப்பிலை
37Drumstickமுருங்கைக்காய்
38Drumstick leavesமுருங்கைக்கீரை
39Dry Coconutகொப்பரை தேங்காய்
40Dry Gingerசுக்கு
41Elephant Yamகருணைக்கிழங்கு
42Fenugreek leavesவெந்தயகீரை
43Garlicபூண்டு, வெள்ளைப் பூண்டு
44Garlicபூண்டு
45Gherkins,Ivy Gourd, Little Gourdகோவக்காய்
46Gingerஇஞ்சி
47Goguபுளிச்ச கீரை
48Gooseberryநெல்லிக்காய்
49Grated Coconutதேங்காய்
50Green Beansபச்சை அவரை
51Green Chillyபச்சை மிளகாய்
52Green Gramஅவரை விதை
53Green Plantainவாழைக்காய்
54Gourdபூசணிக்காய்
55Kaleபரட்டைக்கீரை
56King Yamராசவள்ளிக்கிழங்கு
57Kohlrabi Turnipநூக்கோல், நூல் கோல்
58Ladies fingerவெண்டைக்காய்
59Leafy Onionவெங்காயக் கீரை
60Leekஇராகூச்சிட்டம்
61Lemonஎலுமிச்சை
62Lettuceஇலைக்கோசு
63Lined gourd, Ridge gourdபீர்கங்காய்
64Lotus Rootதாமரைக்கிழங்கு
65Lotus stemதாமரைத் தண்டு
66Luffaபீர்க்கங்காய்
67Mint Leavesபுதினா
68Mushroomகாளான்
69Mustard Greensகடுகுக் கீரை
70Peppermintமிளகுக்கீரை
71Oliveஇடலை
72Onionவெங்காயம்
73Parsleyவேர்க்கோசு
74Peanut, Groundnutநிலக்கடலை, வேர்க்கடலை
75Peasபட்டாணி
76Plantainவாழைக்காய்
77Plantain Flowerவாழைப்பூ
78Plantain Stemவாழைத்தண்டு
79Potatoஉருளைக்கிழங்கு
80Pumpkinபூசணிக்காய், பரங்கிக்காய்
81Raddish,Radishமுள்ளங்கி
82Raw Mangoமாங்காய்
83Red Carrotசெம்மஞ்சள் முள்ளங்கி
84Red Chillyவரமிளகாய்
85Sambar Onionசின்ன வெங்காயம்
86Snake gourd,Pointed Gourdபுடலங்காய்,புடல்
87Spinachபசலைக்கீரை, முளைக்கீரை
88Spring Onionவெங்காயத்தடல்,வெங்காயத்தாள்
89Sweet Potatoசர்க்கரைவள்ளிக்கிழங்கு
90Tamarindபுளி
91Tapiocaமரவள்ளி(க்கிழங்கு)
92Tomatoதக்காளி
93Tropical Rootமரவள்ளிகிழங்கு
94Turmericமஞ்சள்
95Turnipகோசுக்கிழ‌ங்கு
96Village Beansஅவரைக்காய்
97White GooseFootவெள்ளை கூஸ்ஃபுட்
98Yamகருணைக்கிழங்கு
99Yardlong beanபயத்தங்காய்
100Zucchiniசீமைச் சுரைக்காய்

 

Read also: Health and fitness: How to reduce body heat in tamil?

To Join => Whatsapp

To Join => Facebook 

To Join => Telegram