Yoghurt மற்றும் Curd இடையே உள்ள வேறுபாடு என்ன? | Difference between curd and yogurt in tamil

Difference between curd and yogurt in tamil: தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு தயாரிக்கும் முறைகள், பாக்டீரியாவின் அளவு மற்றும் பாலின் தன்மையைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது. தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே(yogurt and curd difference)என்ன வித்தியாசம்? என்பது பொதுவான கேள்வி. மேலும் ‘யோகர்ட்’ என்பது டயட் செய்பவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை. பொதுவாக, டயட்டில் இருப்பவர்களின் உணவுப் பட்டியலில் தயிர் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் நமக்கு … Read more