Yoghurt மற்றும் Curd இடையே உள்ள வேறுபாடு என்ன? | Difference between curd and yogurt in tamil

difference between curd and yogurt in tamil
difference between curd and yogurt in tamil

Difference between curd and yogurt in tamil: தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே உள்ள வேறுபாடு தயாரிக்கும் முறைகள், பாக்டீரியாவின் அளவு மற்றும் பாலின் தன்மையைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது. தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே(yogurt and curd difference)என்ன வித்தியாசம்? என்பது பொதுவான கேள்வி. மேலும் ‘யோகர்ட்’ என்பது டயட் செய்பவர்கள் மத்தியில் பிரபலமான வார்த்தை. பொதுவாக, டயட்டில் இருப்பவர்களின் உணவுப் பட்டியலில் தயிர் சேர்க்கப்பட வேண்டும் என்றும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஊட்டச்சத்து நிபுணர்கள் நமக்கு அறிவுறுத்துகிறார்கள். குறுகிய காலத்தில் இந்த தயிர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தயிரும் யோகார்ட்டும் ஒன்றே என்றுதான் இதுவரை நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் உண்மையில் இரண்டுக்கும் வித்தியாசம் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

Sudhartech

Difference between curd and yogurt in tamil 

யோகர்ட-Yogurt

யோகர்ட் புதியவர்களுக்கும் நம்மைப் போன்ற மற்றவர்களுக்கும் யோகர்ட் பற்றி ஒரு கருத்து உள்ளது. அதாவது நம் இந்தியாவில் தயிர் என்றும், மேலை நாடுகளில் அதே தயிரை தயிர் என்றும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? இவை இரண்டுக்கும்

தயிரும் யோகர்ட்டும்

தயிர் மற்றும் யோகர்ட் இடையே உள்ள(yogurt and curd difference)வேறுபாடு தயாரிக்கும் முறைகள், பாக்டீரியாவின் அளவு மற்றும் பாலின் தன்மையைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

வகைகள்

சமீப காலமாக எடை குறைப்பது, உடல் பருமனுக்கான சிகிச்சை ஆகியவற்றில் யோகர்ட் மிக முக்கிய பங்கு வகிக்கின்றது. மார்க்கெட்டுகளில் மிக எளிதாகவும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அதிலும் பல்வேறு வகையான யோகார்ட்டுகள் கிடைக்கின்றன. யோகார்ட் மிகவும் பிரபலமானது மற்றும் அனைவராலும் விரும்பப்படுகிறது. பெரும்பாலான டயட்டீஷியன்கள் இந்த கிரேக்க யோகர்ட்டையே பரிந்துரைகின்றனர்.

புரத அளவுகள்

பாக்டீரியாவின் அளவைப் பொறுத்து மட்டுமே யோகர்ட்டைத் தேர்ந்தெடுப்பதற்கு வேறு மிக முக்கியமான காரணங்கள் உள்ளன. முக்கியமாக, இரண்டிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்பது அதிலிருந்து நமக்கு கிடைக்கின்ற புரதச்சத்துக்களின் அளவு தான். ஒரு சுமாரான அளவு பாத்திரத்தில் தயிரின் மூலம் நமக்கு கிடைக்கின்ற புரதத்தின் அளவு 3-4 கிராம் ஆகும். அதே அளவுகொண்ட  யோகர்ட்டில் 8-10 கிராம் அளவுக்கு புரதச்சத்து கிடைக்கின்றது.

தசை இறுக்கம்

உங்களுக்கு ஒன்று தெரியுமா? உடற்பயிற்சியின் போது பொதுவாக தசைகள் அயற்சி அடையும். இதுபோன்ற தசை இறுக்கம் மற்றும் அழுத்தத்தை குறைப்பதற்கு யோகர்ட் பயன்படுகிறது.

வீட்டிலேயே எப்படி செய்யலாம்?

கடைகளில் கிடைக்கின்ற யோகர்ட்டை வாங்கும்போது மாத பட்ஜெட்டில் கொஞ்சம் அடி வாங்கும்தான். தயிரைக் காட்டிலும் யோகர்ட் கொஞ்சம் விலை அதிகம் தான். அதனால் வீட்டிலேயே செய்து பயன்படுத்துவது கூடுதல் சுகாரத்துடனும் இருக்கும். விலையும் கொஞ்சம் குறைவாக இருக்கும். நம் வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்பதை பற்றி இங்கு பார்க்கலாம்.

Difference Between Curd and Yoghurt in Tamil

தயிர் மற்றும் யோகர்ட் இரண்டுமே தயாரிக்கும் முறையில் சற்று வேறுபடுகிறது. ஆனால் இதை பற்றி  தெரியாமல் நம் மக்கள் மேலை நாடுகளில் தயிரைத் தான் யோகார்ட் என்று கூறுகின்றார்கள் என்று நினைத்து வருகின்றனர்.பாலின் கெட்டித் தன்மை பாக்டீரியாக்களின் நொதித்தல் இவற்றை பொருத்து இரண்டும் வேறுபடுகின்றன. தயாரிக்கும் முறையில் மட்டுமல்லாமல் இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள், பயன்பாடுகள் இவற்றை பொருத்து இரண்டும் மாறுபாடு அடைகிறது. அது எப்படி என்று கீழே காணலாம்.

Difference Between Curd and Yoghurt in Tamil

யோகர்ட் தயிர் 
யோகர்ட் பாக்டீரியாக்கள் மூலம் பாலை நொதிக்க வைத்து தயாரிக்கப்படுகிறது.பாலை நன்கு காய்ச்சி அதில் வினிகர் அல்லது எலுமிச்சை சாற்றை சேர்த்து திரள வைத்து பின் தயிர் தயாரிக்கப்படுகின்றது.
ஒரு பெளல் யோகர்ட்டில் 8-10 வரை புரதச்சத்து கிடைக்கிறது. (யோகர்ட்டில் பெரும்பான்மை மக்கள் கிரேக் யோகர்ட்டை தான் அதிகம் உபயோகப்படுத்துகிறார்கள்)ஒரு பெளல் தயிரில் நமக்கு 3-4 வரை புரதசத்து கிடைக்கிறது.
பாஸ்பரஸ், கால்சியம் மற்றும் விட்டமின் B12 ஆகிய சத்துக்கள் யோகர்ட்டில் உள்ளன.இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் B6 போன்றவை தயிரில் உள்ளன.
யோகர்ட் ஸ்ட்ரா பெர்ரி, மாங்கோ, வெண்ணிலா, ப்ளூ பெர்ரி போன்ற சுவைகளில் கிடைக்கின்றது.தயிர் அதன் தன்மையை பொறுத்து சுவையை கொடுக்கும். சில சமயம் புளிப்பு சுவையை தயிர் கொண்டுள்ளது.
இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு உதவுகிறது.மூளையின் செயல்பாட்டினை அதிகரிப்பதற்கு மற்றும் ஜீரண சக்தியினை அதிகரிப்பதற்கு தயிர் உதவுகின்றது.
யோகர்ட் உடற்பயிற்சி செய்பவர்களின் தசை களைப்பை போக்குவதற்கு உதவுகிறது.உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உண்டாகும் தசை அழுத்தத்தை குறைக்க தயிர் உதவுகின்றது.மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உதவுகிறது.

Difference between curd and yogurt in tamil 

தயிர் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

difference between curd and yogurt in tamil
difference between curd and yogurt in tamil
  • பால் – தேவையான அளவு
  • உறை தயிர் – 2 டேபிள் ஸ்பூன்

தயிர் செய்முறை:

  • தேவையான அளவு பாலை எடுத்து அதை நன்கு காய்ச்சி கொள்ள வேண்டும்.. பால் நன்றாக கொதித்த பிறகு அதில் 2 டேபிள் ஸ்பூன் உறை தயிரை சேர்த்து கலந்து கொள்ளவும்.
  • பின்பு அதை ஒரு எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் மூடி வைக்கவும் அது மறுநாள் அதிகாலையில் தயிராக மாறிவிடும். தயிர் தயாரிப்பதற்கு பெரும்பாலும் பசும்பால் பயன்படுத்துவது உகந்தது.

யோகர்ட் செய்வதற்கு தேவையான பொருட்கள்:

difference between curd and yogurt in tamil
difference between curd and yogurt in tamil
  • பால் – தேவையான அளவு
  • யோகர்ட் – 1 டேபிள் ஸ்பூன்

யோகர்ட் செய்முறை:

  • தேவையான அளவு பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். காய்ச்சிய பாலை வேறொரு பாத்திரத்தில் மாற்றி கொள்ளுங்கள். பின் அதை 100 முதல் 105 Fahrenheit வரை குளிர வைக்கவும்.
  • பின் அதன் மேல் படிந்துள்ள ஆடையை  கிளறி விடாமல் அதன் மேல் 1 டேபிள் ஸ்பூன் யோகர்ட்டை சேர்த்து மெதுவாக கலந்து கொள்ளவும். பின் இதை சுமார் எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வெதுவெதுப்பான நீருக்குள் வைத்து ஊறவைக்கவும்.
  • பின் அதில் இருக்கும் நீரை வடிகட்டி குளிர்சாதனப்பெட்டியில் சுமார் 4 மணி நேரம் வைக்கவும். இதை நீங்கள் ஐந்து நாட்கள் வரை உபயோகப்படுத்தலாம்.

Read also:

Sudhartech

[wptb id=3792]

Visit also: