பாசி பயறு உண்ணப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன? | Pasi payaru benefits in tamil
Pasi payaru benefits in tamil: தமிழ்நாட்டில் கிடைக்கும் பருப்பு வகைகளில் பச்சைப்பயறு(Moong dal) மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பச்சைப்பயறு என்றாலே அனைவருக்கும் அழகு குறிப்புகள் தான் வரும். ஆனால் இந்த பாசி செடியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளன. தினமும் முளை கட்டிய பச்சைப் பயறை உட்கொள்வதால் உடலில் செரிமானம், கல்லீரல், நோய் எதிர்ப்பு சக்தி, வயிறு தொடர்பான பிரச்சனைகளுக்கு உதவுகின்றது. இந்த பாசிப்பயிரின் மருத்துவ குணங்கள் பற்றி இந்த பதிவில் படிக்கலாம். பாசிப்பருப்பின் … Read more