PF கணக்கிற்கு E nomination செய்வது எப்படி?

E Nomination EPFO Apply UAN Online in Tamil Introduction of E Nomination EPFO ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) சமீபத்தில் PF கணக்குகளுக்காண E-Nomination முறையினை  கட்டாயமாக்கியுள்ளது. EPF அறிவிப்பின்படி, பயனர் EPFO இல் இ-நாமினேஷனை தாக்கல் செய்யவில்லை என்றால், அவர்களால் PF கணக்கு இருப்பை சரிபார்க்க முடியாது. இப்பொழுது EPFO ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அது என்னவென்றால் உங்களது PF கணக்கில் உங்களது குடும்ப உறுப்பினரை NOMINEE-யாக தேர்வு செய்து … Read more