கிளவுட் கம்ப்யூட்டிங் என்றால் என்ன? | முழு விவரங்கள் இதோ!

Cloud Computing in Tamil Cloud Computing in Tamil Introduction Cloud Computing in Tamil:கிளவுட் கம்ப்யூட்டிங் என்பது இணையம் வழியாக, கம்ப்யூட்டிங் ஆதாரங்களுக்கான அணுகலாகும். இணைய பயன்பாடுகள், சேவையகங்கள், தரவு சேமிப்பு, மேம்பாட்டுக் கருவிகள், நெட்வொர்க்கிங் திறன்கள் மற்றும் பல கிளவுட் சேவைகளால் நிர்வகிக்கப்படும் தொலைநிலை தரவு மையமாக விளங்குகிறது. வாருங்கள் இந்த பதிவில் Information Technology-யில் மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்திய கிளவுட் கம்ப்யூட்டிங்(Cloud Computing) பற்றிய பல்வேறு தகவல்களை விரிவாக பார்க்கலாம். What … Read more