முருகனின் அறுபடை வீடுகள் என்னென்ன? அதன் தனிசிறப்புகள் | Arupadai veedu list in tamil

Arupadai veedu list in tamil: நமக்கு முருகன் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது அழகும், அறிவும் சேர்ந்த உருவம்தான் நம் கண் முன் வந்து நிற்கும். முருகப் பெருமானுடைய  திருவிளையாடல்கள் மற்றும் அவரின் தோற்றமும் மனித வாழ்க்கை நடைமுறையில் உணர்ந்து கொள்ள வேண்டிய வாழ்க்கை தத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளன. அதில் இந்து சமய கடவுள்களில் தமிழ் கடவுளாக கருத்துப்படுபவர் முருகப்பெருமான் ஆவர். திருமுருகனுக்கு தமிழ்நாட்டில் முருகனுக்கு மொத்தம் 6 கோவில்கள்(Arupadai veedu)உள்ளன. புலவர் நக்கீரர் தமிழகத்தில் … Read more