குதிரைவாலி அரிசியில் இவ்வளவு நன்மைகளா? | Kuthiraivali rice benefits in Tamil
Kuthiraivali rice benefits in Tamil: சிறுதானியங்கள் நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு பல்வேறு பலன் தரக்கூடிய உணவுப் பொருள்களில் ஒன்றாகும். குதிரைவாலி என்பது புற்கள் வகை சிறுதானியம் ஆகும். தற்போது சிறுதானியங்கள் உடல் ஆரோக்கியத்திற்க்கு செய்யும் நன்மைகள் குறித்து போதுமான விழிப்புணர்வு தற்போது மக்களிடையே ஏற்பட்டுள்ளது. குதிரைவாலி அரிசியில்(Kuthiraivali Rice) குறைந்த அளவு கலோரிகள் இருக்கின்றது. நாம் வழக்கமாக எடுத்துகொள்ளும் அரிசி, கோதுமை உணவை விட இதில் இருக்கும் கலோரியின் அளவு மிகவும் குறைவு. அதோடு மட்டுமல்லாமல் … Read more