ChatGPT என்றால் என்ன?, எப்படி வேலை செய்கிறது? முழு விவரங்கள் இதோ!
முன்னுரை ChatGPT எனும் செயற்கை நுண்ணறிவு மொழி செயலி டிசம்பர் 2022-இல் பொது பயன்பாட்டிற்காக தொடங்கப்பட்டது மற்றும் இது மற்ற சமூக வலைத்தளங்களை விட வேகமாக பிரபலமடைந்தது. பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, சாட்ஜிபிடி பல மில்லியன் செயலில் உள்ள மாதாந்திர பயனர்களை எட்டியுள்ளது. சாட்ஜிபிடி தொழில்நுட்பத்தைப் பற்றி உங்களுக்கு பல கேள்விகள் இருக்கலாம். ChatGPT என்றால் என்ன?இது எப்படி வேலை செய்கிறது? யார் யார் இதைப் பயன்படுத்த முடியும்? அனைவரின் வேலைகளுக்கும் இது சரியாக வருமா? இதுபோன்ற பல்வேறு … Read more