மிஸ் பண்ணிடாதீங்க!.. மாதம் ரூ.4950 வருமானம் தரும் Post Office சேமிப்புத் திட்டம்!.. | Post Office Monthly Investment Scheme in Tamil
Post Office Monthly Investment Scheme in Tamil: ஒவ்வொரு மாதமும் ரூ.4950/- சம்பாதிக்கும் தபால் அலுவலகத்தின் ஒரு சிறந்த சேமிப்புத் திட்டத்தைப் பற்றி இன்று நாங்கள் சொல்லப் போகிறோம். அதாவது ஒருவர் வேலைக்குச் சென்று மாதந்தோறும் சம்பளம் பெறுவதை போல, இந்தத் திட்டத்தில் அவருக்கு மாத வருமானம் கிடைக்கும். இப்போது திட்டம் என்ன என்று பார்ப்போம். சரி, இன்றைய பதிவில் இந்தத் திட்டத்தில் உங்களுக்கு எவ்வளவு வருமானம் கிடைக்கும், எவ்வளவு வட்டி கிடைக்கும், இந்தத் திட்டத்தில் … Read more