1 சென்ட் என்பது எத்தனை சதுர அடி? முழுவிளக்கம் | 1 Cent to Square Feet in Tamil
1 Cent to Square Feet in Tamil: நீங்கள் நிலம் மற்றும் வீடு வாங்கும் போது பல வகையான இடங்கள் கிடைக்கும். குறிப்பாக சதுர வடிவம், மூன்று பக்க, நான்கு பக்க, மேலும் முக்கோண வடிவில் இடம் அமையும். இதை அளவிடுவது சற்று கடினமாக இருக்கும். இப்பொழுது நாம் நான்கு பக்கம் அளவு கொண்ட இடம் மற்றும் ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி என்பதையும் இங்கு விரிவாக பார்க்கலாம். 1 Cent to … Read more