விடுமுறை விண்ணப்பம் எழுதுவது எப்படி? | Leave Letter in Tamil
Leave Letter in Tamil: பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவர்களின் மற்றும் தொழில் நிறுவனங்களில் பணிபுரி வசதிக்காக படிக்கும் நாட்களில் விடுப்பு விண்ணப்பம் எழுதுவது எப்படி என்று இந்தப் பதிவில் எழுதியுள்ளோம். விடுப்பு விண்ணப்பம் எழுதுவது அவ்வளவு கடினம் அல்ல. இரண்டே நிமிடங்களில் எழுதிவிடலாம். ஆனால், இன்னும் படிக்கும் மாணவர்களுக்கு இவ்வளவு சுலபமான விடுப்புக் கடிதம் எழுதத் தெரியாதது வருத்தமளிக்கிறது. இந்த பதிவில், விடுப்பு விண்ணப்பத்தை எளிதாக எழுதுவது எப்படி என்பதை விரிவாக பார்க்கலாம். Leave Letter … Read more