வரலாறு காணாத உச்சத்தை எட்டுகிறது தங்கம்.. இனி வரும் காலங்களில் மேலும் வேகம் பெறுமா! இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

தங்கம் எப்போதும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முக்கிய முதலீடுகளில் ஒன்றாகும். இதற்கிடையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது, ஏன் அதிகரிக்கிறது.இப்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா வேண்டாமா என்று பார்ப்போம். பொது மக்கள் எப்போதும் தங்கத்தை தங்கள் முதல் சேமிப்பாக கருதுகின்றனர். நெருக்கடியான நேரத்தில் நமக்கு பணம் தேவை என்றால் தங்கம் நமக்கு மிகவும் உதவியாக இருக்கும். இதனால் பலர் தங்கம் வாங்குகின்றனர். கொரோனா தொற்றுநோய்களின் போது பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்துள்ள நிலையில், தங்கம் … Read more