ஆதார் கார்டில் ஆன்லைனிலேயே முகவரியை மாற்றுவது எப்படி? | How to update aadhaar address online?

How To Update Aadhaar Address Online? Introduction Update Aadhaar Address Online: Aadhaar –ல் சுய சேவை புதுப்பிப்பு போர்ட்டலில் (Self Service Update Portal-SSUP) உங்கள் முகவரியை ஆன்லைனில் புதுப்பிக்கலாம்.  ஆதாரில் உள்ள மக்கள்தொகை விவரங்கலான பெயர், முகவரி, DoB, பாலினம், மொபைல் எண், மின்னஞ்சல் மற்றும் பயோமெட்ரிக்ஸ் விவரங்கலான கைரேகைகள், கருவிழிகள் மற்றும் புகைப்படம் போன்ற பிற விவரங்கள் புதுப்பிப்புகளுக்கு நீங்கள் நிரந்தர பதிவு மையத்திற்குச் செல்ல வேண்டும். How to … Read more