How to download Birth Certificate Online Tamil?

Birth Certificate Download Online Introduction Birth certificate: இப்போதுள்ள அவசர கால வாழ்க்கையில் கடும் முயற்சி எடுத்து அரசு அலுவலகங்களில் Birth and death certificate- ஐ பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை. அப்படிப்பட்ட பிறப்பு சான்றிதழ் வாங்குவது மிக எளிதாகிவிட்டது. இப்பொழுது சென்னைதமிழ்நாட்டில் பெறுவது மிக எளிதாகிவிட்டது. இந்திய அரசு நாட்டில் டிஜிட்டல் முறையினை செயல்படுத்த  முயற்சியைத் தொடங்கியுள்ளது என்பதனை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கலாம். இந்த முயற்சியின் அடிப்படையின் கீழ், பல்வேறு விதமான அரசு … Read more