Cringe என்பதன் தமிழ் பொருள் விளக்கம்? | Cringe Meaning in Tamil

Introduction Cringe Meaning in Tamil: நாம் அனைவரும் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும் என்பது அவசியமில்லை என்றாலும், நாம் பேசும் அனைத்து ஆங்கில வார்த்தைகளின் தமிழ் அர்த்தத்தையும், பேசும் விதத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும்.  Cringe(கிரிஞ்ச்) என்ற வார்த்தை ஆங்கில வார்த்தைகளில் ஒன்றாகும், அதாவது பயம் மற்றும் பீதி. இது பயம் மற்றும் அச்சத்திலிருந்து மறைக்கும் செயல். பயந்தால், அவர் தலையைத் தாழ்த்துகிறார். இது அவமானம் போன்ற ஒரு சங்கடமான உணர்வு. எனவே இந்த பதிவில் Cringe … Read more