எலும்பு வலுவாக இருக்க வேண்டுமா?..இத பண்ணுங்க!..Bone care Tamil

எலும்பு வலுவாக இருக்க வேண்டுமா?..இத பண்ணுங்க!..Bone care Tamil Overview of Bone Care Bone Care Tamil: ஆண்களை விட பெண்களுக்கு ஆஸ்டியோபோரோசிஸ் பாதிப்பு அதிகம். குறிப்பாக மாதவிடாய் நின்ற பிறகு இது அதிகரிக்கிறது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது இந்தியாவில் இரண்டாவது பொதுவான எலும்பு நோயாகும். நமது உடலின் வலிமை நமது எலும்புகளின் வலிமையில் உள்ளது. ஆஸ்டியோபோரோசிஸ் என்பது நமது எலும்புகள் வலிமையை இழந்து எலும்பு திசுக்கள் அழிந்துவிடும் ஒரு பிரச்சனையாகும். எலும்பின் அடர்த்தி குறைவதாலும், தசைச் … Read more