இந்தியாவிலுள்ள சிறந்த கார் காப்பீடு நிறுவனங்கள் எது? | Best car insurance in India in tamil

Best car insurance in India in tamil  Best car insurance in India in tamil: இந்தியாவிலுள்ள அனைத்து கார் மற்றும் வாகன உரிமையாளர்களும் அதன் ஓட்டுநர்களும் மோட்டார் காப்பீட்டை பெற வேண்டும் என்பது கட்டாயம். 1988-ன் படி மோட்டார் வாகனச் சட்டமானது இந்தியாவின் மூன்றாம் தரப்பு கார் காப்பீடு வைத்திருப்பது கட்டாயமாகும். ஆனால் உங்கள் அணைத்து வாகனத்திற்கும் விரிவான காப்பீட்டை பெற பரிந்துரைக்கப்படுகின்றது. ஒரு விரிவான கார் காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருந்தால் நீங்கள் … Read more