வரலாறு: அக்ஷய பாத்திரம்(அட்சயப் பாத்திரம்) | Akshaya pathram in tamil

Akshaya pathram in tamil: அட்சயப் பாத்திரம் என்பது இந்து புராணங்களின்படி, தர்மனுக்கு சூரிய பகவான் கொடுத்தாகும். இந்தப் பாத்திரத்தில் உணவு இட்டால், எடுக்க எடுக்க கொடுக்கும் தன்மை கொண்டது. இதனை வைத்தே பஞ்ச பாண்டவர்கள் தங்களுடைய வானப்பிரஸ்தம் காலத்தில் உணவினை உண்டனர். ஒரு முறை துர்வாச முனிவர் துரியோதனன் அரண்மனைக்கு சென்றார். அப்போது அவனுடைய உபசரிப்பினால் மகிழ்ந்தவர் என்ன வரம் வேண்டும் என கேட்டார், அதற்கு துரியோதணன் பஞ்ச பாண்டவர்கள் குடிசைக்கு சென்று உணவருந்த வேண்டும் … Read more