Birth Certificate Download Online
Introduction
- Birth certificate: இப்போதுள்ள அவசர கால வாழ்க்கையில் கடும் முயற்சி எடுத்து அரசு அலுவலகங்களில் Birth and death certificate- ஐ பெறுவது என்பது சாதாரண விஷயமில்லை.
- அப்படிப்பட்ட பிறப்பு சான்றிதழ் வாங்குவது மிக எளிதாகிவிட்டது. இப்பொழுது சென்னைதமிழ்நாட்டில் பெறுவது மிக எளிதாகிவிட்டது.
- இந்திய அரசு நாட்டில் டிஜிட்டல் முறையினை செயல்படுத்த முயற்சியைத் தொடங்கியுள்ளது என்பதனை நீங்கள் அனைவரும் அறிந்திருக்கலாம்.
- இந்த முயற்சியின் அடிப்படையின் கீழ், பல்வேறு விதமான அரசு சேவைகளை ஆன்லைனில் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
- டிஜிட்டல் இந்தியா முயற்சியை வெற்றிகரமாக்கும் விதமாக மாநில அரசுகளும் இணைந்து செயல்பட்டு வருகின்றது.
Birth Certificate
- தமிழ்நாடு அரசு Birth registration certificate-காண முறையை ஆன்லைனில் விண்ணப்பிக்க ஒரு போர்ட்டலைத் தொடங்கியுள்ளது.
- இந்த இணையத்தின் மூலம், இந்த போர்ட்டலைப் பற்றிய முழுமையான விவரங்கள் அதன் குறிக்கோள்கள், நன்மைகள், அம்சங்கள், தகுதிக்கான அளவுகோல்கள், தேவையான ஆவணங்கள், பதிவு மற்றும் பதிவிறக்கச் சான்றிதழ்போன்றவற்றை தெளிவாக இங்கு பார்க்கலாம்.
- எனவே நீங்கள் பிறப்பு சான்றிதழை விண்ணப்பிக்க விரும்பினால் இக்கட்டுரையை இறுதி வரை கவனமாக படிக்கவும்.
- பிறப்பு சான்றிதழ் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஆவணம். குழந்தை பிறந்தால், பிறந்த 21 நாட்களுக்குள் பதிவுத்துறை சார்ந்த அலுவலகங்களில்பதிவு செய்ய பதிவு செய்ய வேண்டும்.
- மக்கள்அரசு அலுவலகத்திற்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.
- அனைத்தும் எளிதாகச் செய்துவிடும் வகையில் அனைத்து சேவை வழங்குநர்களையும் தமிழக அரசு ஆன்லைனில் ஆக்கியுள்ளது.
- சென்னை மாநகராட்சியின் இணையதளத்தின் உதவியுடன் நீங்கள்எந்தமாவட்ட மக்களும்பிறப்புச் சான்றிதழ் பதிவிறக்கம்செய்யலாம்..
- சென்னை கார்ப்பரேஷன் இணையதளத்தில் பிறப்பு சான்றிதழை எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றி எளிதாக இங்கு பார்க்கலாம் .
- பிறப்புச் சான்றிதழ் என்பது குடும்பத்திற்கு மிகவும் தேவையான ஆவணமாகும்.
- அரசு மற்றும் அரசு சார்ந்த தேவைகளுக்கும், ரேஷன் கார்டு , பள்ளி , கல்லூரி , வங்கி சார்ந்த தேவைகளுக்கு உங்கள் பெயர் மற்றும் பிறந்த தேதியை சேர்க்க விரும்பும் எந்த ஆவணத்திலும், பிறப்புச் சான்றிதழ் என்பது கட்டாயமாக தேவைபடுகிறது.
- அப்படிப்பட்ட பிறப்பு சான்றிதழை எளிதாக இங்கு பார்க்கலாம்.
- பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழைப் பெற தமிழ்நாடு அரசு டவுன் பஞ்சாயத்து இயக்குநரகம் என்ற போர்ட்டலையும் தொடங்கியுள்ளது.இந்த இணையதளத்தின் மூலமாக, அனைத்து மக்களும் Birth and Death certificate- ஐ பெற இங்கு விண்ணப்பிக்கலாம்.
- பிறப்புச் சான்றிதழ் என்பது பள்ளி, கல்லூரிகளில் சேர்க்கைக்கும் மற்றும் அரசுத் திட்டங்களின் பலன்களைப் பெறுவதற்கு, பல்வேறு இடங்களில் முக்கியமான ஒரு ஆவணமாக விளங்குகிறது.
- நாட்டில் குடிமக்கள் அனைவரும் பிறப்புச் சான்றிதழைப் பெறுவதற்கு எந்த ஒரு அரசு அலுவலகங்களுக்கும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
- சான்றிதழைப் பெற அவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் வேண்டும்.
- மேலே கூறப்பட்டுள்ள குறிப்பின்படி இது உங்களுடைய நிறைய நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்தும் மற்றும் வெளிப்படைத்தன்மை கொண்டுள்ளதாக விளங்குகிறது.
- பிறப்புச் சான்றிதழை அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் PDF வடிவில் பதிவிறக்கம் செய்யது கொள்ளலாம்.குடிமக்கள் அனைவரும் தங்கள் விண்ணப்பத்தின் நிலையினை அதிகாரப்பூர்வ போர்டலை பயன்படுத்தி கண்காணித்துக்கொள்ளலாம்.
Read also: Epfo E-Apply E-Nomination
Online birth certificate registration
Certificate registration requirement
- மாவட்டம்
- டவுன் பஞ்சாயத்து
- கைபேசி எண்
- மின்னஞ்சல் முகவரி
- பிறந்த தேதி
- பாலினம்
- குழந்தையின் பெயர்
- தந்தையின் பெயர்
- தாய் பெயர்
- அப்பா ஆதார் எண்
- அம்மா ஆதார் எண்
- நிரந்தர முகவரி
- அஞ்சல் குறியீடு
- பிறந்த இடம்
- மருத்துவமனை/நிறுவனத்தின் பெயர்
- வார்டு எண்
- தெரு எண்
- அம்மாவின் விவரங்கள்
How to Download Birth Certificate In Tamil Nadu ?
முதலில் சென்னை கார்ப்பரேஷன் இணையதளத்தில் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கம் செய்ய Google-ல் சென்னை மாநகராட்சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று https://www.crstn.org/birth_death_tn/. என்ற இணையத்தை பார்க்கவும்.
பிறப்புச் சான்றிதழிலிருந்து சான்றிதழைப் பதிவிறக்குவதற்கான மெனுவைத் தேர்ந்தெடுக்கவும்.
Read also: Update Aadhaar Address Online
பின் அதில் உங்களுடைய RCHID எண் மற்றும் உங்கள் மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP-யை பெறவேண்டும்.
அதன் பின் அதில் கொடுக்கப்பட்டுள்ள NUMBER VERIFICATION சரிபார்த்து அந்த எண்ணை VIEW BUTTON-ஐ கிளிக் செய்துகொள்ளவும்.
இப்பொழுது தங்கள் விண்ணப்பத்தின் அடிப்படியில் உங்கள் பிறப்புச் சான்றிதழைப் பதிவிறக்கலாம்.
piravina88@gmail.com
Yes
A.samúyel 2.6.2010 Erode GH date 2.6.2010 father name arumugam mother name jayalakshmi samiyar birth certificate