ஆரோக்கியம் சார்ந்த பழமொழிகளின் பட்டியல் | Health proverbs in tamil

ஆரோக்கியம் சார்ந்த பழமொழிகளின் பட்டியல் | Health proverbs in tamil Overview Health proverbs in tamil: நம் முன்னோர்கள் தங்கள் அனுபவத்தின் மூலம் உணர்ந்த உண்மைகளை உலகுக்கு உணர்த்தவே பழமொழிகள் உருவாக்கப்பட்டன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எந்தவொரு சூழலிலும் ஒரு குறிப்பிட்ட கருத்தை வெளிப்படுத்த எளிதான, சுருக்கமான மற்றும் தெளிவான ஒரு பண்டைய மொழி பழமொழி என்று அழைக்கப்படுகிறது. மற்றவர்களுக்கு வழிகாட்ட உதவுவதால் இது பொன்மொழி என்றும் அழைக்கப்படுகிறது. சரி, இக்கட்டுரையின் வாயிலாக காலங்காலமாக … Read more